#AUSvsWI
#SteveSmith
#MarnusLabuschagne

West Indiesக்கு எதிரான 1st Test போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீரர் Steve Smith மற்றும் Marnus Labuschagne ஆகியோர் இரட்டை சதம் விளாசி அசத்தினர்.